வவுனியா பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொட்டகை: நகரசபை அதிரடி
Vavuniya
Sri Lankan Peoples
By Shankar
வவுனியா - பூந்தோட்டம் சந்திப்பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை நகரசபையால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினை ஒட்டி பிரதானவீதியின் கரையினை ஆக்கிரமித்து குறித்த கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நகரசபையின் உத்தரவிற்கமைய அது இன்றையதினம் அகற்றப்பட்டிருந்தது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US