78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் திருட்டு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
By Sulokshi
78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தெரணியகல பொலிஸாரால் நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரணியகல - அங்ஹெட்டிகம பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அங்ஹெட்டிகம பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார். அதோடு திருடப்பட்ட வேனும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US