இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Dollars
By Sahana Sep 12, 2024 08:27 AM GMT
Report

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (2024.09.12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.41 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 305.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400.16 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்! | Value Sri Lankan Rupee Us Dollar Price Sri Lanka

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.29 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல்பெறுமதி 216.73 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.11 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.14 ஆகவும் பதிவாகியுள்ளது.   

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US