இலங்கையில் 12 - 15 க்குட்பட்டோருக்கும் தடுப்பூசி!
Vaccine
Covid19
Keheliya Rambukwella
Health Minister
. Omicron
12 - 15 year olds
By Sulokshi
இலங்கையில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னடுக்கப்படவுள்ளது.
அதன்படி வரும் , வெள்ளிக்கிழமை (07) முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (05) அறிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US