அமெரிக்க - இலங்கை உறவு ; ஏமாறும் தமிழ் மக்கள்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Political Development
By Sahana Jan 27, 2025 10:10 PM GMT
Report

 சிஸ்டம் சேன்ஜ் (Statam Change) என சொல்லிக்கொண்டு வந்த அநுர அரசு 5 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த மாற்றமும் எடுக்காதது ஏன்? இவர்களின் அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் பாதிக்கப்பட போவதாக இலங்கையின் மூத்த ஊடகவிலாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்பு

கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்பு

அவர் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மக்கள் ஏற்கவே உள்ள அரசாங்கத்திலிருந்து ஏமாற்றப்பட்டு வந்தாலும் இப்போது புதிதாக சிங்களவர்களும் ஏமாற போவதாகவும் எச்சரித்துள்ளார்.

அமேரிக்கா ஒரு போதும் அநுர அரசை ஏற்றுக்ககொள்ளாது என்ற பேச்சி அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. அத்துடன், சீனா மற்றும் இந்தியாவோடுதான் கைகோர்க்கப்போவதாக ஒரு சில சிங்கள ஊடங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

அமெரிக்க - இலங்கை உறவு ; ஏமாறும் தமிழ் மக்கள் | Us Srilankan Relations Tamil People Being Deceived

எதிர் கட்சி வரிசையிலிருந்து பேசுவது போல் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி பேசிக்கொண்டிருக்கின்றார்.

169 ஆசனங்கள் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி இருக்கும் நிலையில் 24 அல்லது 48 மணித்தியாளங்களில் சட்டங்களை மாற்றும் உரிமை இருந்து ஏன் இன்னும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான பல விடங்களை இக் காணொளி மூலம் காணலாம்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US