இலங்கைக்கு நாளைய தினம் வருகை தரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்!
Colombo
United States of America
By Shankar
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) நாளை (19-10-2022) இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.
கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US