அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே அதிபயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய நபர்!
Washington
US
USCapitolPolice
By Shankar
வாஷிங்டன் டிசி யில் உள்ள ஜனநாயக தேசிய குழு தலைமையகம் அருகே பல விதமான கத்திகள், கூரிய ஆயுதங்களுடன் ஒருவரை அமெரிக்க கெப்பிட்டல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வாஷிங்டனில் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்வஸ்திக் மற்றும் தீவிரவாத கொள்கை சின்னங்கள் வரையப்பட்ட வாகனமொன்றிலிருந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வலதுசாரிகள் முன்னெடுக்கவுள்ள பேரணியில் அமைதியின்மை ஏற்படக்கூடுமென்ற அச்சம் நிலவி வரும் நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
USCP Officers Arrest California Man with Bayonet & Machete: https://t.co/0mhsoOC8vX pic.twitter.com/9SR1NXsJV6
— U.S. Capitol Police (@CapitolPolice) September 13, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US