மகாசிவராத்திரி தினத்தில் பிரபல ஆலயத்தில் அமெரிக்க தூதுவர்!
US Ambassador
Sivan Temple
Famous Temple
Mahasivarathri Day
By Sulokshi
மகாசிவராத்திரி தினத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie J. Chung ) விசேட வழிபாடு செய்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் (Julie J. Chung ) சிவராத்திரி தினத்தில் ஆலயம் சென்று மிக பக்தியுடன் வழிபாடு செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie J. Chung ) ஆவமௌடன் தமிழ் மொழிய கற்றுவருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US