ஜோர்தானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Jordan
World
By Viro
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, ஜோர்தான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
பெரும்பான்மை மக்கள் கூடும் இடங்கள், பொதுக் கூடங்கள் மற்றும் பாதுகாப்பு சவால்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர நிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு 28.02.2026 அன்று ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US