கொள்ளிவைக்க கூட யாரும் இல்லை; கதறும் 4 பிள்ளைகளை மண்ணிற்காக அர்ப்பணித்த பெற்றோர்!(Video
நீண்ட கொடிய யுத்தத்தில் இருந்து மீண்ட பின்னரும் தமிழ் மக்களின் துன்பங்கல் இன்னும் தீராததாகவே உள்ளது. பிள்ளைகளை தொலை பெற்றோர் வீதியில் நின்று போராடும் நிலையில் ஒரு தசாப்தத்திற்கு மேல் நீண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கான நீதியை இதுவரை எந்தவொரு அரசாங்கமும் வழங்கவில்லை.
அது ஒருபுறம் விடை இல்லாத வினாவாய் நீண்டு கொண்டிருக்க மண்ணிற்காய் தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்கள் இன்று தங்களுக்கு கொள்ளிபோட யாருமில்லையே என ஏங்கியழுகின்ற துயரமும் தமிழர்களின் தலைவிதியாக மாறிப்போனதா?
அந்தவகையில் விஸ்வமடு பகுதியில் தமது நான்கு பிள்ளைகளையும் ஈழப்போரிக்காய் அர்ப்பணித்த பெற்றோர்கள் இன்று என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக்கொண்டுவந்துள்ளது.