முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Sulokshi Aug 25, 2025 06:52 AM GMT
Sulokshi

Sulokshi

Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  தனது  மனைவி மைத்ரி விக்ரமசிங்க,  பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாத , ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க தொடர்பில் பலரும் அறியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல் | Unknown Information About Maithree Wickremesinghe

எந்தவொரு ஆடம்பரமும் இல்லாதவர்   மைத்ரி விக்ரமசிங்க

இன்றைய பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சரோஜா, பெண் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சி உள்ளிட்டோர் பேசும் பெண்ணிய சுதந்திரம் தொடர்பாக 25 வருடங்களுக்கு முன்பாகவே மிகத் தீவிரமான அறிவியல் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்தான் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்கள்.

ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர்

ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர்

இதை விட மேலும் ஒரு படி சொன்னால் இன்று பல பெண்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதற்கு சிறிமாவோ, சந்திரிக்கா போன்றோர் வரிசையில் முக்கிய விதை போட்டவரும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்கள்தான்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல் | Unknown Information About Maithree Wickremesinghe

ஆறு முறை பிரதமரின் மனைவியாகவும், ஒரு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மனைவியாகவும் இருந்தபோதும்கூட அரச வளங்கள், வாகனங்கள், பாதுகாப்பு போன்றவற்றை மைத்ரி விக்ரமசிங்க பயன்படுத்தாதவர்.

மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி

மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி

களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தலைமைப் பேராசிரியராகவும், Center for Gender Studies இன் முதன்மை இயக்குனராகவும், லண்டனில் உள்ள University of Sussex இன் வருகைதரு விரிவுரையாளராகவும், UNDP, UNESCO, CIDA,NORAD ஆகிய சர்வதேச அமைப்புகளிலும் பணியாற்றி வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல் | Unknown Information About Maithree Wickremesinghe

அதுமட்டுமல்லாது Gender Equality and Equity தொடர்பாக பல்வேறு ஆய்வுகள், பயிற்சி வழங்குதல், கொள்கை மேம்பாடு, மதிப்பீடு வழிகாட்டுதல் போன்றவற்றோடு உலகின் பல நாடுகளிலுமுள்ள பல பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி நிறுவனங்களில் இது தொடர்பான பணிகளில் மைத்ரி விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார். இதுவரை,

1. Metaphors of the Familiar: Reflections on the Politics of Gender in Sri Lanka (2006, 2010 Penguin edition)

2. Towards Gender Equity / Equality: A Chronicle of the University of Kelaniya’s Gender Studies (2022)

3. University Space and Gender: Comparative Perspectives from South Asia and Africa (2012, Co-edited)

4. Feminism, Internationalism and Nationalism in Sri Lanka (2014, Routledge) ஆகிய நூல்களோடு,

1. Feminist Research Methodologies in Sri Lanka

2. Higher Education, Globalisation and Gender

3. Gender and Nation in Post-colonial Sri Lanka ஆகிய கட்டுரைகளினையும் எழுதியுள்ளார்.

இத்தனையையும் பல வருடங்களாக அவர் செய்து கொண்டிருப்பது பணத்திற்காக அல்ல அது அவரிடம் கொட்டிக் கிடக்கின்றது. மாறாக பெண் சுதந்திரத்தையும், அவர்கள் முன்னேற்றம் கருதியும் அறிவுப் பங்களிப்பினையே மைத்ரி விக்ரமசிங்க செய்கிறார் என்பதுவே உண்மை.

மர்மமான முறையில் இறந்து கிடந்த முகாமையாளர் ; சந்தேகத்தில் பொலிஸார்

மர்மமான முறையில் இறந்து கிடந்த முகாமையாளர் ; சந்தேகத்தில் பொலிஸார்

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்களின் இந்த அளப்பெரும் சமூகப் பணியினை கௌரவப்படுத்தி ஐக்கிய இராச்சியத்தின் University of Wolverhampton பல்கலைக்கழகமானது அவருக்கான கௌரவ கலாநிதி பட்டத்தினை "Honorary Professorship" இன் அடிப்படையில் Gender Equality and Equity இல் அவரின் பங்களிப்பிற்கான கலாநிதி பட்டம் வழங்க முன்வந்து அழைப்பு விடுத்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல் | Unknown Information About Maithree Wickremesinghe

இது இலங்கை நாட்டிற்கான கௌரவமாகவே கருதப்பட வேண்டும் என்பதோடு ஜனாதிபதியின் மனைவி என்பதற்காக மைத்ரி விக்ரமசிங்க மீதான இந்த புகழ் வெளிச்சம் மறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மனைவியின் தூய இலக்கிற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பக்க பலமாக இருந்த கணவனாகவே ரணில் விக்கிரமசிங்க பார்க்கப்பட வேண்டியவர் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US