5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்
Vavuniya
University of Ruhuna
Hackers
Crime
Sri Lanka Banks
By Sulokshi
இணையவழி ஊடாக வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவன் வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றஙில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US