விரைவில் யாழ். பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக நியமிக்கவுள்ள அதிகாரி!
Jaffna
Mullaitivu
Ministry of Health Sri Lanka
By Shankar
யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றனர்.
அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US