கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும்

Kidney Disease Healthy Food Recipes Diabetes
By Sahana Apr 17, 2024 11:35 AM GMT
Report

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. நன்னாரி ஜீஸ் எவ்வாறு செய்வது அதன் பயன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

நன்னாரி வேர்கள் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிப்பதோடு இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு நன்னாரி ஜீஸ் தயாரிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

நன்னாரி ஜீஸ் தயாரிக்கும் முறை

ஒரு லிட்டர் நன்னாரி ஜீஸ் தயார் செய்ய, ஒருகிலோ நன்னாரி வேரை ஒன்றிரண்டாக பவுடராக இடிக்காமல் உரல் அல்லது மிக்ஸியில் இடித்து, அதை 6 லிட்டர் வெந்நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். வெந்நீரின் சூடு மிதமாக இருந்தால் போதும்.

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

மறுநாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒன்றரை லிட்டராக வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, அதனுடன் 1கிலோ சீனிக்கற்கண்டை தூளாக்கிப் போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து பாகு அல்லது தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனே வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட வேண்டும். சூடு ஆறியதும் இதைக் கண்ணாடி போத்தலில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். 

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

நன்னாரியின் பயன்கள் 

வறட்டு இருமல் உடனடி தீர்வு தரும்

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அதை நன்கு அரைத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து பருகுவதன் மூலம் நீர் கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம். தொடர்ச்சியாக இதை சாப்பிட்டு வந்தால் நரைமுடியும் நீங்கி கருமை பெறும்

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

வயிற்றில் உள்ள பிரச்சினைகள் தீரும்

நன்னாரி வேர் பொடியுடன், கற்றாழை சோறு சேர்த்து உண்டால் வயிறு, குடலில் உண்டாகும் நோய்கள் குணமாகும். இவை தவிர விஷ கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

சிறுநீரக நோய்க்கும் உதவும்

ஆண்மை பெருகுவதற்கு நன்னாரி வேரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். நன்னாரி வேர்களை வாழை இலையில் வைத்து கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகம், சர்க்கரை கலந்து பருகிவர சிறுநீர் தொடர்பான நோய்கள் விலகும் 

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

நீரிழிவை தடுக்கும்

அதேபோல் பச்சை நன்னாரி 20 கிராம் எடுத்து அதை நன்கு சிதைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு நாள் முழுவது்ம ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி காலை, மாலை என பருகி வந்தால் பீத்தம் நீங்கு, நீரழிவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த ஒன்று மட்டும் இருந்தாலே போதும் | Udal Soottai Kuraikum Nannari Ver Root Health

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US