போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது

Colombo WhatsApp Department of Immigration & Emigration Passport Court of Appeal of Sri Lanka
By Sahana May 24, 2025 06:14 PM GMT
Sahana

Sahana

Report

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல்

போலி கடவுச்சீட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து 03 போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது | Two Suspects Arrested For Obtaining Fake Passports

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 51 வயதுடைய, மாளிகாவத்தை மற்றும் எஹெலியகொடவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கொஹுவல மற்றும் பத்தரமுல்லையில் உள்ள இரண்டு புகைப்பட நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள், தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்டப்பட்ட குற்றவாளியான பத்மசிறி பெரேரா கெஹெல்பத்தர பத்மே என்பரின் படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்று, அவற்றைத் திருத்தி, போலியான தகவல்களுடன் கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மேலதிக விசாரணை

கெஹல்பத்தர பத்மே 2014 ஆம் ஆண்டு பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி 2021 ஆம் ஆண்டு வெளிநாடு பயணம் செய்ததாகவும், அந்த கடவுச்சீட்டு 2024 இல் காலாவதியான போது, ​​அவர் வெளிநாட்டில் இருந்தவாறு, ​​

போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது | Two Suspects Arrested For Obtaining Fake Passports

அவரது புகைப்படம் மற்றும் தகவல்களை போலியாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வழங்கி ஒரு நாள் சேவை மூலம் 2024 ஆம் ஆண்டு மோசடியாக புதிய கடவுச்சீட்டையும், அவரது புகைப்படத்தை உள்ளிட்டு இரண்டு வெவ்வேறு பெயர்களில் 2025 ஆம் ஆண்டு மேலும் இரண்டு கடவுச்சீட்டுக்களையும் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ளது.

முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US