கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி
Sri Lanka Police Investigation
Accident
Death
By Sulokshi
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
திம்புலாகல - மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US