வவுனிக்குளம் விபத்தில் இருவர் படுகாயம்
Mullaitivu
Sri Lanka Police Investigation
Accident
By Sulokshi
முல்லைத்தீவு வவுனிக்குளம், கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து இடம்பெற்றள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US