துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த இருவர் கைது
Arrest
Bullets
Polis
By Praveen
தெல்தெனிய பகுதியில் 100 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருட்களோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய - ரஜவெல்ல பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி முன்னெடுத்த நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ராம்போ ரக கத்தி, தொலைநோக்கி, எயார் ரைபிள், நான்கு வாக்கி டாங்கிகள் , இலக்கத்தக்கடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், விளக்கத்துடன் கூடிய நான்கு மோட்டார் சைக்கிளிகள் , வெளிநாட்டுக் கடவுசீட்டு மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US