திரும்பும் திசை எல்லாம் பிரச்சனைகள்; பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கண்ணீர் கதை
Sri Lankan Tamils
Kilinochchi
Uravuppalam
By Sulokshi
கிளிநொச்சி உருத்திரபுரத்தில் கணவர் கைவிட்டுசென்ற நிலையில் , தனது பிள்ளைகளுடன், திரும்பும் திசை எல்லாம் பிரச்சனைகள் வலி மிகுந்த வாழ்க்கை வாழும் பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் கண்ணீர் கதை இது.
போரால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் , அதுலிருந்து மீளமுடியாது உள்ள நிலையில், வறுமையின் பிடியில் வாடிவருகின்றனர். அதுமட்டுமல்லாது அந்த குடும்பத்தை சேர்ந்த , மகளையும் கணவர் கைவிட்டநிலையில் பெரும் துன்பவியலுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர்.
எமது சமூகத்தில் குடியால் பல இளம் குடும்பங்களின் வாழ்க்கை இன்று நடுத்தெருவில் நிற்கின்றமை வேதனையளிப்பதாக உள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US