இலங்கை மக்களுக்கு நாளை ஏற்படவுள்ள சிக்கல்!
Gampaha
Sri Lankan Peoples
Water Cut
By Sundaresan
கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில் நாளை 28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு - கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அலுத்கம - போகமுவ தேவாலயம் வீதி வரை இந்த நீர் தடை அமுலாகும்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள தற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US