திருகோணமலை துறைமுகம் வருவாயில் புதிய சாதனை ; ரூ.958 மில்லியன் வருமானம்

Trincomalee Sri Lanka Money Anura Karunathilake
By Sahana Jul 31, 2026 04:07 AM GMT
Report

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

இதன்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் துறைமுகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை துறைமுக இருப்பிட முகாமையாளர் சரத் குமார, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் துறைமுகத்தின் செயற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகம் வருவாயில் புதிய சாதனை ; ரூ.958 மில்லியன் வருமானம் | Trincomalee Port New Record Revenue 958 Million

அவரது விளக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் திருகோணமலை துறைமுகம் 1,192 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 958 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.

துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் வருவாய் உயர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US