புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

India Air India trichy
By Sahana Jun 09, 2024 01:09 AM GMT
Report

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் முனையமானது இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.

யாழில் இராணுவத்தினரின் விசேட சுற்றிவளைப்பில் மர்ம பொருளுடன் இளைஞன் கைது

யாழில் இராணுவத்தினரின் விசேட சுற்றிவளைப்பில் மர்ம பொருளுடன் இளைஞன் கைது


எதிர்வரும் 2024 ஜீன் 11 அன்று காலை 6.00 மணி முதல் திருச்சி விமான நிலையம் செல்லும் மற்றும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும். 

மேலும், பழைய பயணிகள் முனையத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சேவைகளும் முழுமையாக புதிய முனையத்திற்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Trichy Airport To Shift To New Terminal June 11

இது குறித்து மலேசிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா (Air Asia) அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றைய வெளியிட்டுள்ளது.

அதாவது, அனைத்து விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்திற்கு செயல்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Trichy Airport To Shift To New Terminal June 11

எனினும், ​ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் காரணமாக இம்முனையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பயணிகளைக் கையாள்கிறது திருச்சி விமான நிலையம்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. புதிய விமான முனையத்தில், மொத்தமாக 19 விமான நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Trichy Airport To Shift To New Terminal June 11

தற்போது பழைய முனையம் 11,700 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிய முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தற்போது ஒரே சமயத்தில் 650 பயணிகளைக் கையாள முடியும் எனில், புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்த எண்ணிக்கை 3,480ஆக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Trichy Airport To Shift To New Terminal June 11

இந்நிலையில், ஜூன் 11ஆம் திகதி புதிய முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஐந்து மாத தாமதத்துக்குப் பின்னர் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வருவது பயணிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US