பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Shell Apple Weight Loss Healthy Food Recipes National Health Service
By Sahana Jun 09, 2024 12:32 AM GMT
Sahana

Sahana

Report

பனைமரத்தில் இருந்து பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை நார், பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள்  கிடைக்கின்ற போதிலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அற்புத பொருள் ஐஸ் ஆப்பிள் என்று கூறப்படும் நுங்கில் இருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

கோடைக்காலம் என்றாலே நம் எல்லோரும் தேடுவது நுங்குதான்  பலவேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் நுங்குகள் வெப்பமான காலநிலையில் நம் உடலை குளிரூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளன. 

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

உடலுக்கு ஆற்றல் வழங்கும்

நம் உடலுக்கு தேவைப்படும் இயற்கையான ஆற்றலை நுங்கு அளிக்கிறது. இதற்கு நுங்கில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கன்டென்ட் காரணமாக இருக்கிறது. நுங்கில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் நம் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

செரிமானத்திற்கு உதவும்

கோடைகாலத்தில் டிஹைட்ரேட் ஆவது பொதுவானது. இதனால் மலசிக்கல் மற்றும் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் நுங்குகளில் இருக்கும் டயட்டரி ஃபைபர் குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

உடல் எடையை குறைக்கும்

நுங்குகளில் இருக்கும் அதிக நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி தேவையற்ற உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க உதவி இயற்கையான முறையில் உடலில் இருக்கும் கொழுப்பை இழக்க உதவுகிறது.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

கோடை காலத்தில் நுங்குகளை எடுத்து கொள்வது அதிகரித்து காணப்படும் உடல் வெப்பநிலையை கணிசமாக குறைக்க உதவுகிறது மற்றும் கடும் வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஹீட் ஸ்ட்ரோக் அல்லது வெப்பம் தொடர்பான பிற நோய்களுக்கு ஆளாக கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு நுங்குகள் நன்மை பயக்கும்.

பனை நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | Nungu Irukkum Nanmai Today Health News Tamil

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US