கொழும்பில் ஏற்பட்ட அசம்பாவிதம்: காரொன்றின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!
Colombo
Accident
By Shankar
கொழும்பு மாவட்டம் - கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் கார் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (30-10-2023) மாலை டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US