முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம்

Sri Lanka Government Of Sri Lanka
By Sahana Aug 23, 2026 11:37 AM GMT
Report

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2026 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம் | Transfer Circular Of Management Service Officers

விருப்பமான சேவை இடத்தில் 05 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுவர் என்பதுடன், வேறு சேவை இடத்தில் 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கும் இடமாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.

2027 வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறைமை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அதற்காக misco.pubad.gov.lk/misco என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அடிப்படை விபரங்கள் மற்றும் முந்தைய சேவை இடங்கள் பற்றிய விபரங்களும் சரியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றறிக்கையின்படி, 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடைக்கால/வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு அக்கட்டளை அதிகாரிக்குக் கிடைத்த திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வருடாந்த இடமாற்ற முறைமையின் கீழ், குறித்த அதிகாரிகளின் சேவைக்காலம், சேவை இடம் மற்றும் இடமாற்றக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்

8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US