மட்டக்களப்பில் கோர விபத்து ; 3 பிள்ளைகளின் தாய் பலி

Sri Lanka Police Batticaloa Hospitals in Sri Lanka Accident
By Sahana Sep 25, 2024 12:27 PM GMT
Sahana

Sahana

Report

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காத்தான்குடி அப்றார் நகர் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு ; மாயமான முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு ; மாயமான முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்

மேலதிக விசாரணை

மூன்று பிள்ளைகளின் தாயான (48) வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் கோர விபத்து ; 3 பிள்ளைகளின் தாய் பலி | Tragic Accident Batticaloa Bali Mother 3 Children

கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரதான விதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த போதே கல்லடி பகுதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US