நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல்

Sri Lanka Police Batticaloa Crime
By Sahana Jan 15, 2026 07:17 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

முன்னாள் காதலனின் நிர்வாண படங்களை உலகிற்கு காட்டிய பெண் ; நடந்தது என்ன?

முன்னாள் காதலனின் நிர்வாண படங்களை உலகிற்கு காட்டிய பெண் ; நடந்தது என்ன?

நேற்று இரவு 10 மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் பயணித்த இளைஞர்கள் மீது போக்குவரத்துப் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.

பிரதான வீதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்துப் பொலிஸாரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துப் பொலிஸார் மின்கல விளக்கை (Torch Light) ஒளிரவிட்டு குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது, அதனை மீறிச் சென்றவர்களைத் தடுக்க முற்பட்டவேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல் | Tragedy Strikes Roadblock Batti Police Clash Youth

இருப்பினும், அவர்களைத் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பின்னரும் போக்குவரத்துப் பொலிஸார் தொடர்ந்து தாக்கியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, அப்பகுதிக்குக் காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டதால், அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளபோதும், தலைக்கவசத்தால் தாக்கியதுடன், அவர்கள் கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடு எனவும் அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சம்பவத்தையடுத்து குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US