திருமணத்திற்கு புறம்பான காதல் ; செல்ஃபி எடுக்கையில் நையப்புடைப்பு!

Nuwara Eliya Sri Lanka Police Investigation Crime Gossip Lanka
By Vironika Apr 18, 2025 09:10 AM GMT
Report

திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஹட்டன், கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு புறம்பான காதல் ; செல்ஃபி எடுக்கையில் நையப்புடைப்பு! | Tragedy Due To Inappropriate Relationship

தகாத காதல் உறவு

அதேவேளை, அவர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான காதல் உறவை பேணி வந்துள்ளார். இதன் காரணமாக, சட்டப்பூர்வ மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, குறித்த நபர் இரும்பு கம்பியால் அவர் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இவர்களை சமாதானம் செய்வதற்காக நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு சட்டப்பூர்வ மனைவி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் அழைக்கப்பட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டபாயவால் விரட்டப்பட்டவர் அனுரவிற்கு கடிதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டபாயவால் விரட்டப்பட்டவர் அனுரவிற்கு கடிதம்!

இதன்போது, கணவர் தனது மனைவியுடன் சுமூகமாக வாழ்வதாக பொலிஸ் நிலையத்தில் உறுதியளித்துள்ளார்.

எனினும், குறித்த நபர் தனது கள்ளக்காதலியுடன் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலையில் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அதனை பார்த்து ஆத்திரமடைந்த அவரது மைத்துனர்கள் கூரிய ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், மாமனார் தான் வழங்கிய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ள நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம்

சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம்

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் (18) ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டதால், கொட்டகலை சுரங்கப்பாதை அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எலும்பும் தோலுமாக மாறிய நடிகர் ஸ்ரீ ; குடும்பத்தினர் கோரிக்கை

எலும்பும் தோலுமாக மாறிய நடிகர் ஸ்ரீ ; குடும்பத்தினர் கோரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US