14 வயதுடைய இரு சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்!
police
Submerged in pond in Moneragala
Thambagalla
Udumulla area
By Sulokshi
மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கியதை அடுத்து மீட்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்த இருவரும் 14 வயதுடையவர்கள் என்றும் கொல்லாதெனிய தம்பகல்ல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US