யாழில் கொடுப்பனவிற்காக சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்
Sri Lankan Tamils
Jaffna
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று வியாழக்கிழமை (09) நலன்புரி உதவித்திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டிலிருந்து சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US