பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தாமதம்
Gampaha
Sri Lanka
Sri Lanka Railways
Railways
By Yadu
பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கம்பஹா - புலுகஹகொட பகுதிக்கு இடையில் ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை வரை இயங்கும் அதிவேக ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US