40 நாடுகளுக்கு இலவச விசா ; இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Tourism Visa-Free Entry
By Vironika May 07, 2026 11:37 AM GMT
Report

சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்தியா,அவுஸ்ரேலியா உட்பட பிரதான 40 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் 06 மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

40 நாடுகளுக்கு இலவச விசா ; இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Approval Granted For Free Visas To 40 Countries

இலவச விசா

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் பொருட்டு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் இந்தியா, தாய்லாந்து. இந்தோனேசியா, ரஸ்யா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டிருந்தது. வெளிவிவகாரம் அமைச்சரும், நானும் கூட்டாக இணைந்து அண்மையில் சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் ; சிறுவர்கள் உள்ளிட்ட மூவருக்கு பொலிஸார் அதிரடி

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் ; சிறுவர்கள் உள்ளிட்ட மூவருக்கு பொலிஸார் அதிரடி

இதற்கமைய 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய அவுஸ்ரேலியா, ஆஸ்திரியா, பஹரைன், பெலராஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நேபாளம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான்,கஸகஸ்தான், குவைத், மலேசியா, நோர்வே, நெதர்லாந்து,நியூசிலாந்து,ஓமான், பாகிஸ்தான், போலந்து போன்ற நாடுகளுக்கும்.

கட்டார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிஸ்லாந்து. தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 30 நாட்களுக்கு சுற்றுலாவுக்கான இலவச விசா வழங்கப்படும். இந்த தீர்மானம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும் என்றார்.

35.8 மில்லியன் ரூபா மோசடி ; தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி ; தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US