பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி தீர்மானம்!
Sri Lanka
By Shankar
இலங்கை முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த தொழிங்க நடவடிக்கை நாளைய தினம் (23-10-2023) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையை பல தொழில்சார் பிரச்சினைகளின் அடிப்படையில் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US