கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர் ; பயணித்த நால்வருக்கு நேர்ந்த கதி
Ratnapura
Sri Lanka Police Investigation
Accident
Death
By Vironika
இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பை - தெனியாய வீதியின் ஹெந்தரலிய பகுதியில் டிராக்டர் ரக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறக்குவானை நோக்கி பயணித்த டிராக்டர் வாகனத்தின் கொக்கி உடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் டிராக்டர் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
உயிரிழந்தவர் இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US