பணத்தை களவாடும் ‘டாக்சிக் பாண்டா' ; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Crime Money Technology
By Sahana Nov 08, 2024 11:49 AM GMT
Sahana

Sahana

Report

ஆண்ட்ராய்டு பயனர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை களவாடும் நோக்கில் ‘டாக்சிக் பாண்டா’ என்ற புதிய மால்வேர் உலாவி வருவதை குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது

இந்த மால்வேர் குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கடந்த மாதம் கண்டறிந்துள்ளனர்.

ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் இந்த மால்வேர் பாதிப்பின் மூலம் பயனர்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது.

அக்கவுண்ட் டேக்ஓவர், ஆன்-டிவைஸ் பிராடு போன்ற டெக்னிக் இதற்கு பயன்படுத்தப்படுகிறது என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்தை களவாடும் ‘டாக்சிக் பாண்டா

டாக்சிக் பாண்டா மால்வேரின் பின்னணியில் டிஜி-டாக்சிக் (Digi-Toxic) மோசடியாளர்கள் இருப்பதாக தெரிகிறது.

டிஜி-டாக்சிக் மால்வேர் மூலம் தென்கிழக்கு ஆசிய பயனர்களை குறிவைத்து வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மால்வேர் மூலம் வங்கிகளின் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை பைபாஸ் செய்ய இந்த மால்வேர் முயற்சிக்கும். அதாவது ஐடன்டி வெரிபிகேஷன் மற்றும் ஆத்தென்டிகேஷன் போன்றவற்றை கடப்பது.

ஆண்ட்ராய்டின் அக்ஸஸிபிலிட்டி சர்வீஸை இந்த மால்வேர் பயன்படுத்துகிறது. இதன் மூலம் போன் ஆக்டிவாக இல்லை என்றாலும் அதை ரிமோட்டில் இருந்து இயக்க முடியும் எனத் தெரிகிறது.

பணத்தை களவாடும் ‘டாக்சிக் பாண்டா

இத்தனைக்கும் இந்த மால்வேர் இப்போதைக்கு டெவலப்மென்ட் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சைட்லோடிங் ப்ராசஸ் மூலம் இந்த மால்வேர் போன்களை தாக்குகிறது.

கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பத்தகுந்த தளங்களில் கிடைக்காத செயலிகளை வேறு தளங்களில் இருந்து டவுன்லோட் செய்வது தான் சைட்லோடிங் முறை.

இந்த மால்வேரால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலும் கிடைத்துள்ளது.

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் என சுமார் 16 நாடுகளின் வங்கிகளில் கணக்கு வைத்து ஆண்ட்ராய்டு பயனர்களை இந்த மால்வேர் தாக்கியுள்ளது.

இதன் பின்னணியில் சீனாவை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பயனர் தரவுகளை களவாடுவது மட்டுமின்றி மால்வேர் லிங்குகளை வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவும் அனுப்புவதாக தகவல் கிடைத்துள்ளது.  

காதலியின் ஹேர் ஸ்டைல் பிடிக்காததால் குத்திக் கொலை செய்த காதலன்

காதலியின் ஹேர் ஸ்டைல் பிடிக்காததால் குத்திக் கொலை செய்த காதலன்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல், Drancy, France

03 Nov, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Watford, United Kingdom

08 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

09 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, மீசாலை, வவுனியா

21 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Davos, Switzerland, Thusis, Switzerland

21 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, பருத்தித்துறை

02 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புத்தளம், Scarborough, Canada

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கலட்டி, Brampton, Canada

06 Nov, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Nigeria, Hayes, United Kingdom

26 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, சூரிச், Switzerland

07 Nov, 2009
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US