பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து ; பயணித்தவர்கள் நிலை
Kandy
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
By Sulokshi
கண்டி - ஹுன்னஸ்கிரிய வீதியில் பேருந்து ஒன்று மீமுரே பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சுற்றுலா பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 5 பேர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையிலும், மேலும் பலர் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US