இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
Sri Lanka
Tourism
By Kirushanthi
இலங்கைக்கு இவ்வாண்டின் ஜனவரி முதல் 28 நாட்களில் 189 574 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
2023 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102545 ஆகும்.
ஜனவரியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், 31,920 இந்திய சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 28,159 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,252 பேரும், ஜெர்மனியில் இருந்து 12,340 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US