யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Prisons in Sri Lanka
By Sulokshi Sep 21, 2026 04:40 PM GMT
Report

   யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான நபர் தனது மனைவியை தகாத முறையில் ஏசி தாக்க முயன்ற தனது தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டு 24.08.2026 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் | Torture In Jaffna Prison Family Man Dies

சவூதி அரேபியாவில் மரண தண்டனை; அனோஜனின் குடும்பத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை; அனோஜனின் குடும்பத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி

 தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் சிறைச்சாலையில் கடுமையான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக உடற்பகுதியில் காயங்களும் உட்காயங்களும் காணப்பட்டு அதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது.

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

இது தொடர்பாக தன்னை சிறைச்சாலையில் பார்க்க வந்த மனைவியிடம் தெரிவித்து உடனடியாக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு தனக்கான சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறும் அழுது கோரியுள்ளார்.

 உடனடியாகவே மனைவி மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரிடம் முறையிட்டுள்ளார். குறித்த பெண் சட்டத்தரணியே இந்த வழக்கை தொடக்கத்திலிருந்து கையாண்டு வந்துள்ளார்.

மஹிந்தவை சமயம்பார்த்து பழி வாங்கிய மைத்திரிபால சிறிசேன; பேட்டியில் கிழுகிழுப்பு!

மஹிந்தவை சமயம்பார்த்து பழி வாங்கிய மைத்திரிபால சிறிசேன; பேட்டியில் கிழுகிழுப்பு!

இருப்பினும் குறித்த குடும்பஸ்தரை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த 4 தடவைகளும் சட்டத்தரணில் நீதிமன்றத்தில் ஆயராகவில்லை எனத் தெரியவருகின்றது.

இந் நிலையில் கடந்த 16ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்திற்கு நடக்க முடியாது 4 சிறைக்காவலர்களால் துாக்கி வரப்பட்ட குடும்பஸ்தர். பிணையில் விடுவிக்கப்பட்ட போது இரத்தவாந்தி எடுத்ததுடன் ஆடையுடன் கருமையான நிறத்தில் மலம் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; காட்டிக்கொடுத்த சிசிடிவி

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; காட்டிக்கொடுத்த சிசிடிவி

இதனையடுத்து தெல்லிபழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தநாள் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US