இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று

Colombo Ranil Wickremesinghe Sajith Premadasa Independence Day
By Sahana Feb 04, 2024 03:14 AM GMT
Report

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.

 இன்றைய நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் டின்ஸ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிப்போருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான திட்டம்

வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிப்போருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான திட்டம்

பிரதம விருந்தினர்

இதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி 76வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று | Today Is Sri Lanka S 76Th Independence Day

அவர் தலைமையிலான குழுவினர் நேற்று நாட்டிற்கு விஜயம் செய்தனர்.

அதேவேளை, தற்போதைய அபிவிருத்திப் பாதை உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கும், சுபீட்சத்தை மீட்டெடுப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்து 

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், அது நிதி ரீதியாக திவாலான நாடாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி திறம்பட வழிநடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று | Today Is Sri Lanka S 76Th Independence Day

ஒரு விரிவான, நீண்டகால தேசிய புனரமைப்பு திட்டத்திற்கு ஏற்ப, கஷ்டங்களை தாங்கிய குடிமக்களின் உறுதியான ஆதரவின் காரணமாக சாதனைகள் படிப்படியாக உணரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயணம் முழுவதும், சவால்கள் படிப்படியாக மறைந்துவிடும், வாழ்க்கைச் சுமைகள் குறையும், பொருளாதாரம் வலுவடைந்து இலங்கை புத்துயிர் பெறும் என விக்ரமசிங்க தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்தனவின் சுதந்திர தின செய்தி

இதேவேளை, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாடு மெல்ல மீண்டு வருகிறது இந்த ஆண்டு சுதந்திர தினம் நாடு திரும்பும் போது கொண்டாடப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று | Today Is Sri Lanka S 76Th Independence Day

உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாடு அந்தக் கடினமான தடைகளைத் தாண்டியுள்ளதாக அவர் தனது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச சுதந்திர தினச் செய்தி

இதேவேளை, சுதந்திர தினத்தில் மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதியளிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று | Today Is Sri Lanka S 76Th Independence Day

மக்களின் சுதந்திரத்திற்கு வேலி போடும் திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்திருப்பது வருந்தத்தக்கது.

சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு முழு குடிமக்களின் பொறுப்பாகும். அதனைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிப்பு

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிப்பு

சூரிய பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்

சூரிய பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US