இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சி தகவல் ; தங்க விலையில் தொடர் மாற்றம்

Gold Price in Sri Lanka Colombo Sri Lanka Today Gold Price Gold
By Sahana Aug 28, 2024 08:53 AM GMT
Sahana

Sahana

Report

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.

யாழ். நல்லூர் தீர்த்த தினத்தில் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

யாழ். நல்லூர் தீர்த்த தினத்தில் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

இன்றைய தங்க நிலவரம்

இன்றைய (28) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம் 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சி தகவல் ; தங்க விலையில் தொடர் மாற்றம் | Today Gold Price In Srilanka For Happy Peoples

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண்  196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தங்க நிலவரம்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சி தகவல் ; தங்க விலையில் தொடர் மாற்றம் | Today Gold Price In Srilanka For Happy Peoples

அதேவேளை, அங்கு ஒன்று 186,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US