கொவிட் தொற்றினால் மூவர் உயிரிழப்பு
COVID-19
Sri Lanka
Death
By Yadu
கோவிட் தொற்றினால் நேற்று முன்தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட கோவிட் மரண அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்று 8 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13 பேருக்கு நேற்று முன்தினம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US