முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ?

Mullaitivu Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Budget 2025
By Sulokshi Feb 27, 2025 09:09 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்றில் 2025 ஆம் ஆண்டுக்காண வரவு செலவுதிட்டம் ஜனாதிபதி அனுரகுமாரவால் முன்வைக்கப்பட்டு முதல் வாசிப்பு வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுதிட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உட்பட , யாழ் நூலகம் மற்றும் வீதி அபிவிருத்தி என்பனவும் அடங்கும்.

முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ? | Thousand Million For The Vattuwagal Bridge Budget

முல்லத்தீவை கருக்கிய பேரினவாதம்

இது பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், வடக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பில் கேள்வியும் , விவாதங்களும் எழுந்துள்ளன.

அந்தவகையில், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் என்றவுடன் வாயப்பிளக்கும் சிலருக்கு தெரியாது.

பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல்

பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நுண்ணரசியல் அதையும் தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தினை எறிகணைகளாலும் குண்டுவீச்சு விமானங்களாலும் கருக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அள்ளித்தெளிக்கிறதாக சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ? | Thousand Million For The Vattuwagal Bridge Budget

அதோடு தனது உள்ளூராட்சி அரசியலுக்காக ஆனால் மற்றைய மாவட்டங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியின் அரைவாசி கூட வடகிழக்கு மாவட்டங்களுக்கில்லை என்பது எத்தனைபேருக்கு தெரியும்? எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தை புனரமைப்பு செய்ய வேண்டியது அரசின் கடமைதானே என்றும், கடந்த காஅல அரசாங்கம் தானே முல்லைத்தீவை சுடுகாடாக்கினார்கள். 

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

வெளிநாடுகளில்  கடன்பெற கையாண்ட  யுக்தி

அதுமட்டுமன்றி வட்டுவாகல் பாலம் என்கின்ற தமிழர் தாயகத்தின் முக்கிய மான ஒரு பாலத்தின் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளதாக காட்டி தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி செய்வதாக காட்டி ஆசிய அபிவிருத்தி வங்கி , சர்வதேச நாணயநிதியம் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைப்பணத்தை கடனாக வாங்கப்போகின்றது அநுர அரசாங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ? | Thousand Million For The Vattuwagal Bridge Budget

இவ்வாறு வாங்கின்ற கடன் கூட எம் ஒவ்வொருவர் தலையிலே தான் விழப்போகின்றது. இதனை அறிந்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பலர் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஓடி ஒழித்துக்கொண்டார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் போன்றோர் ஆதரவாகவும் வாக்களித்தார்கள் என்பது இனத்தின் சாபக்கேடு எனவும்  சமூகவலைத்தளங்களில்  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் கரையொதுங்கிய பாரிய தாங்கியால் பரபரப்பு

அம்பாறையில் கரையொதுங்கிய பாரிய தாங்கியால் பரபரப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US