பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Sulokshi Feb 27, 2025 07:30 PM GMT
Report

 இலங்கைப் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் Dr. ஜெகத் விக்ரமரத்னவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல் | Dr P Sathyalingam Appointed

முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ?

முல்லைத்தீவை கருக்கிய பேரினவாதம்; இன்று வட்டுவாகலுக்கு அள்ளித் தெளிக்கின்றதா ?

வெகு விரைவில்  அரசியலமைப்பு சபையில் சுமந்திரன்  

சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர். நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

இது தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா எம்பி பதிவிட்டுள்ளதாவது,

இதிலிருந்து தேசியம் கதைக்கும் தமிழரசு கட்சி என்ன வகையான வங்குரோத்து அரசியலை செய்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வெகு விரைவில் சுமந்திரன் அவர்கள் அந்த அரசியலமைப்பு சபையில் இருப்பார் என்பதை இப்போதே சொல்லி காட்டிக் கொள்கிறேன். முடிந்தால் ஸ்கிரீன்ஷாட் அடித்து வையுங்கள் என அருச்சுனா எம்பி  பதிவிட்டுள்ளார்.

பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல் | Dr P Sathyalingam Appointed

பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல் | Dr P Sathyalingam Appointed

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US