இந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முக்கிய போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 6 சீசன் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருகின்றது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி 11 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இதேவேளை, இந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் இந்த டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.
தற்போது என்ன விவரம் என்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறி இருக்கிறாராம் என தகவல் வெளியாக உள்ளது.