ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது

Heart Cancer Healthy Food Recipes National Health Service
By Sahana Dec 28, 2023 09:08 PM GMT
Sahana

Sahana

Report

ஒரு நாளில் அதிகப்படியாக உப்பை சேர்த்து கொண்டே போவது ஆபத்தானது மற்றும் பல கடும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உப்பை அளவாகவே தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் விஜய்! (Photos)

கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் விஜய்! (Photos)


நமது பல அன்றாட உணவுகளில் உ‌ப்பு இ‌ல்லாம‌ல் ம‌ற்ற சுவைக‌ள் இரு‌ந்தாலு‌‌ம், அ‌ந்த உண‌வினை ருசித்து உ‌ண்ண இயலாது.

ஆனால் உணவு மிகவும் சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு நாளில் அதிகப்படியாக உப்பை சேர்த்து கொண்டே போவது ஆபத்தானது மற்றும் பல கடும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது | This Much Salt Per Dayenough Problem Heart Disease

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உப்பை லிமிட்டாகவே தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற அபாயங்கள் தடுக்க உப்பு நுகர்வை கணிசமாக குறைத்து கொள்ள எப்போதுமே மருத்துவர்கள்தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது | This Much Salt Per Dayenough Problem Heart Disease

அளவுக்கு அதிகமான சோடியம் நுகர்வு காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 1.89 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது.

சோடியம் நுகர்வை குறைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மிக எளிய வழியாகும் மற்றும் இப்பழக்கம் இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.

ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பை மட்டுமே ஒருவர் எடுத்து கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது | This Much Salt Per Dayenough Problem Heart Disease

ஆனால் மதிப்பீடுகளின்படி தினமும் ஒருவர் சராசரியாக 10.78 கிராம் அளவு உப்பை எடுத்து கொள்கிறார். WHO பரிந்துரைத்திருக்கும் அளவைவிட இது 2 மடங்கு அதிகம் ஆகும்.

ஒருவர் தனது தினசரி உணவில் ஒரு டீஸ்பூன் உப்பை மட்டுமே எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது | This Much Salt Per Dayenough Problem Heart Disease

அதே நேரம் 2-15 வயதுள்ள குழந்தைகள் தினசரி ஒரு டீஸ்பூன் உப்பை விட குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.

பல வகை உப்பு கடைகளில் கிடைக்கும் நிலையில் அனைவரும் குறிப்பாக கர்ப்பிணிகள் அயோடின் கலந்த உப்பை மட்டுமே எடுத்து கொள்ள உலக சுகாதார அமைப்பு மக்களை வலியுறுத்தி உள்ளது.

ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது | This Much Salt Per Dayenough Problem Heart Disease

ஏனென்றால் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியம். தவிர பொதுவாக அயோடின் மக்களின் மன செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

எனவே நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்பினால் தினசரி நீங்கள் எடுத்து கொள்ளும் உப்பின் அளவில் கவனமாக இருங்கள், நாளொன்றுக்கு 5 கிராம் என்ற அளவிலேயே உங்கள் உணவில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

தென்னிந்தியாவில் சாதித்த சிறுமி கில்மிஷாவை யாழில் கோலாகலமாக வரவேற்ற மக்கள்!

தென்னிந்தியாவில் சாதித்த சிறுமி கில்மிஷாவை யாழில் கோலாகலமாக வரவேற்ற மக்கள்!


இலங்கையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கொரோனாவால் உயிரிழந்த பெண்!

இலங்கையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கொரோனாவால் உயிரிழந்த பெண்!

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US