இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றுமா? அரசியல் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Shankar Sep 21, 2024 04:06 PM GMT
Shankar

Shankar

Report

9அவது ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுர குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்!

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்!

இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றுமா? அரசியல் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல் | This Election Will Change The History Of Sri Lanka

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

“இந்தத் தேர்தல் நாட்டின் வரலாற்றை மாற்றும் என்று நான் நினைக்கிறேன்.

காலம் காலமாக, அரசாங்கங்களை அமைப்பதற்கும், அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தலைவர்களை மாற்றுவதற்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இலங்கையில் தேர்தல் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி திடீரென உயிரிழப்பு!

இலங்கையில் தேர்தல் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி திடீரென உயிரிழப்பு!

இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றுமா? அரசியல் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல் | This Election Will Change The History Of Sri Lanka

இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன். அதேபோன்று வெற்றிக்குப் பிறகு அனைவரும் அமைதியாக இருக்கவும், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அதுவாகும்.

எந்தவொரு நபரும் அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு பணியாற்றலாம். அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்க!

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்க!

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US