தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம்

Cancer Orange Healthy Food Recipes National Health Service Blood Pressure
By Sahana May 29, 2024 12:09 AM GMT
Report

உணவு நமது உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றாலும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள், நமது உடல்நலனை பாதுகாக்கும் அருமருந்தாக செயல்படுகின்றன.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

தினமும் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்பது போல் தினமும் ஒரு ஆராஞ்சி பழம் சாப்பிட்டால் நோய்க்கு எதிராக செயல்பட்டு ஆற்றலைப் பெற்றுக்கொடுக்கின்றது

ஆரஞ்சி பழம் சாப்பிட்டால் எந்தெந்த நோய்களை ஓட ஓட விரட்டுகின்றன என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்த்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

புற்றுநோய் வராமல் தடுக்கும்

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

உயர் இரத்த அழுத்த குறைவடையும்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

மலட்டுத்தன்மையை தடுக்கும்

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

வாய் துர்நாற்றத்தை போக்கும்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

தூக்கமின்மையை தீர்க்கும்

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம் | Thinamum Oru Orange Saptital Iththanai Nanmaiya

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US