யாழில் சமயலறை புகைபோக்கி ஊடாக நுழைந்த திருடர்கள்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
By Sulokshi
யாழில் வீடொன்றின் புகைப் போக்கியினூடாக புகுந்த திருட்டுக் கும்பலொன்று 6 பவுண் தங்க நகைகள் மற்றும் 30,000 ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் யாழில் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US