சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் ஜாக்பொட் அடிக்கபோகும் ராசிகள் இவங்கதான்..

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Viro Mar 19, 2026 01:23 AM GMT
Viro

Viro

Report

நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படுகிறார். ஏப்ரல் மாதத்தில் சனிபகவான் ஒரு முக்கிய கிரக சேர்க்கைக்கு தயாராகப்போகிறார்.

ஏப்ரல் 02-ஆம்திகதியன்று, கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், ஏற்கனவே சனி கிரகம் நிலை கொண்டிருக்கும் மீன ராசிக்குள் பிரவேசிக்கிறது. இந்த நிகழ்வு ஒரு வலிமையான கிரக சேர்க்கையை உருவாக்குகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளைப் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் ஜாக்பொட் அடிக்கபோகும் ராசிகள் இவங்கதான்.. | These Zodiac Signs Will Hit Jackpot

 எந்தெந்த ராசிக்காரர்கள் 

தனுசு: தொழில் முன்னேற்றம், வணிகத்தில் வளர்ச்சி மற்றும் சொத்து அல்லது வாகனங்கள் வாங்குவதற்கான வழிகளைத் திறந்துவிடக்கூடும். இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

[BB8KM1A

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நடைபெறுவதால் அவர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இது தொழில் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை மேம்படுத்தக்கூடும்.அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள், மேலும் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவார்கள். அவர்கள் வேலையை மாற்றுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இப்போது அதில் வெற்றி பெறுவார்கள். அனைத்தும் சாதகமாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த செயல், நீதிமன்றில் அதிரடி

உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த செயல், நீதிமன்றில் அதிரடி

கும்பம்: கும்ப ராசியினருக்கு, இந்த கிரகச் சேர்க்கையானது செல்வம் மற்றும் தகவல் தொடர்பைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் நிகழப்போகிறது. இந்த யோகத்தால், வேலையில் இருப்பவர்கள் மற்றும் வணிகர்கள் பெரு வெற்றியைப் பெறலாம். மேலும், வேலை தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பொருத்தமான வேலையைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்கள் அனைவரின் முழு ஆதரவையும் பெறலாம். பணம் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கும், மேலும் கடந்த கால முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். 

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US