இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம்

Beet Root Carrot Potato Sweet Potato Diabetes
By Yadu Sep 13, 2023 11:30 AM GMT
Yadu

Yadu

Report

காய்கறிகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.அன்றாட உணவுகளில் தினமும் ஒன்று அல்லது இரண்டு காய்கறிகளை இணைத்துக்கொள்கிறோம்.

காய்கறிகள் இரத்த சர்க்கரை அளவை அமைதியாக அதிகரிக்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆதலால் சர்க்கரை நோயாளிகள் உணவு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்த காய்கறிகள் சர்க்கரை அளவை ரகசியமாக அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எது சிறந்த காய்கறி தேர்வாக இருக்காது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

உருளைக்கிழங்கு

உணவுகளில் பெரும்பாலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் சுவை காரணமாக பெரும்பலான உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளில் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

அவை உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன மற்றும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும்.

ஆதலால் மிதமான அளவு மட்டுமே உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

இனிப்பு உருளைக்கிழங்கு

வழக்கமான உருளைக்கிழங்கை விட  ஆரோக்கியமான விருப்பமாக இருந்தாலும் அவை கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆதலால் இனிப்பு உருளைக்கிழங்கை தவிர்ப்பது அல்லது மிதமாக உட்கொள்ளவது நல்லது. 

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு மற்றொரு மாவுச்சத்து வேர் காய்கறியாகும். இது இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற இரத்த சர்க்கரை அளவுகளில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.

ஆதலால், பொதுவாக கிழங்கு வகைகளை மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இவைஇரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

டாரோ ரூட்

டாரோ ரூட் என்று அழைக்கப்படும் சேப்பங்கிழங்கு மாவுச்சத்து நிறைந்தது.

இவை இன்சுலின் அளவையும் இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கும்.

எனவே இதை மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

பீட்ரூட்

பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவையை கொண்டிருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய சர்க்கரை அளவுகளைக் கொண்டுள்ளது.

இருப்பினும் பீட்ரூட் சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால், ஆரோக்கியமான காய்கறியாக இருந்தாலும் இதை மிதமாக உட்கொள்வது நல்லது.

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

கேரட்

கேரட் பொதுவாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் காய்கறியாக கேரட் உள்ளது.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேரட்டை, மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. 

இந்த உணவுகள் உட்கொண்டால் இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் | These Foods Increase Blood Sugar Levels

பட்டாணி

பச்சை பட்டாணி மாவுச்சத்து நிறைந்தது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன.

இருப்பினும் பட்டாணியை அதிகளவு உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US